திரைவிமர்சனம் 15-ம் பக்கம்

அஞ்சான்

இயக்குநர் லிங்குசாமியின் எழுத்து, இயக்கத்தில் சிங்கம் சூர்யா நடித்து, எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்திருக்கும் படம் தான் அஞ்சான். இது யாருக்கும் அஞ்சாத சிங்கமா.? சூர்யாவின் வெற்றி பட வரிசையில் சொக்கத் தங்கமா.? என்பதை இனி இங்கு உரசிப்பார்ப்போம்...!
கதைப்படி, மும்பையில் தாதாவாக திகழ்ந்து, தகவலே இல்லாமல் போன தன் அண்ணன் சூர்யாவை தேடி கன்னியாகுமரியில் இருந்து மும்பைக்கு ,...
ADVERTISEMENTS

சண்டியர்

இந்த ஆண்டில் இதுவரை எண்ணற்ற புதுமுகங்கள் நடித்த, சிறிய படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் ஒரு சில படங்கள் மட்டுமே நிறைவாக அமைந்து ரசிகர்களைக் கவர்ந்திருக்கின்றன. அதிலும் ஒரு சில படங்கள் வியாபார ரீதியாக பெரிய வெற்றியை அடையவில்லை என்றாலும் அந்தப் படம் சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கு ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிடுகின்றன. இன்று அவர்கள் புகழ் பெறவில்லை என்றாலும் ,...

சிநேகாவின் காதலர்கள்

பிரபல பத்திரிகையாளரும், மக்கள் தொடர்பாளருமான முத்துராமலிங்கன் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம்., ‛தமிழன் டி.வி. உரிமையளர் ‛தமிழன் கலைக்கூடம் எனும் பெயரில் படத்தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து, முதன்முதலாக தயாரித்திருக்கும் திரைப்படம்... என மீடியா பிரபலங்களின் கூட்டணியில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு ‛சிநேகாவின் காதலர்கள் என பிரபல நடிகையின் பெயரை டைட்டிலாக்கி இருப்பதும், ஆரம்பத்திலிருந்தே இந்தப்படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பையும், ,...
ADVERTISEMENTS

ஜிகர்தண்டா

குறும்படம் இயக்கி விட்டு சினிமா இயக்க வந்தவர்களை குறும்பட இயக்குனர்கள் என்று அழைத்ததாலோ என்னமோ இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், அவர் பட வசனத்தின் படியே சொல்வதென்றால் ஒரு பெரும்.....படத்தை இயக்கியிருக்கிறார். இதுவரை சினிமாவில் குடும்பக் கதைகளைப் பார்த்திருக்கிறோம், காதல் கதைகளைப் பார்த்திருக்கிறோம், ஆக்ஷன் கதைகளைப் பார்த்திருக்கிறோம், காமெடி கதைகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால், முதல் முறையாக ஒரு ஆக்ஷன் ,...

சரபம்

திருமணம் எனும் நிக்காஹ்

ஒரு படத்தின் கதையை ஒரு வரியில் சொல்லக் கூடியதாக இருந்தாலும், அதன் திரைக்கதையை விரிவாக சொல்ல முடியாத அளவிற்கு பல திருப்பங்களுடன் இருந்தால் அந்த படத்தின் வெற்றி ஓரளவிற்கு உறுதி செய்யப்பட்டு விடும். ஆனால், அந்த திரைக்கதையை படம் பார்ப்பவர்கள் புரிந்து கொள்ளவே முடியாத அளவிற்கு இருந்தால் என்ன செய்ய முடியும்.
ஒரு பிராமணப் பையனும், பிராமணப் பெண்ணும், ,...