திரைவிமர்சனம் 13-ம் பக்கம்

நான் பொன்னொன்று கண்டேன்

நம்மூர் பஸ் ஸ்டாண்டுகளில் ஓடும் பேருந்துகளில் உயிரை துச்சமென மதித்து ஏறி, இறங்கி அவல நிலையில் பொருட்களை கூவி கூவி விற்கும் மனிதர்களின் வாழ்க்கையையும் அதே பஸ் ஸ்டாண்டில் அடாவடியில் ஈடுபடும் மனிதர்களின் வாழ்க்கையையும் அவர்களது பின்னணியையும் கத்தியும், இரத்தமுமாக கூறியிருக்கும் படம், நான் பொன்னொன்று கண்டேன் . நான் பொருளொன்று கண்டேன் என பெயர் சூட்டுதற்கு ,...
ADVERTISEMENTS

வானவராயன் வல்லவராயன்

கழுகு கிருஷ்ணா நடித்து வெளிவந்திருக்கும் பக்கா கமர்ஷியல் படம், அண்ணன், தம்பி பாச, நேச சென்டிமெண்ட்டை வலியுறுத்தும் இந்த காலத்து ஆண்பாவம் - இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் வானவராயன் வல்லவராயன் படம் பற்றி...
வானவராயன் - கிருஷ்ணாவும், வல்லவராயன் - மா.கா.பா.ஆனந்தும் ஆ...ஊ..என்றால் அடித்துக் கொள்ளும் அண்ணன் தம்பிகள்...ஆனாலும் அவர்களை அடிக்க யாராவது வந்தால் இருவரும் எதிராளிகளை ,...

சிகரம் தொடு

கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து, விக்ரம்பிரபு நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம், தூங்காநகரம் பட இயக்குநர் கெளரவ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இரண்டாவது படம், யுடிவி மோஷன் பிக்சர்ஸின் இந்த வாரத்து ரிலீஸ்... என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்திருக்கும் திரைப்படம் தான் சிகரம் தொடு. வசூலிலும், வரலாற்றிலும் தொட்டதா சிகரம்.? பார்ப்போம்...
ஒரு ,...
ADVERTISEMENTS

சலீம்

"நான்" படத்தின் மூலம் நாயகரான இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி நடித்து வெளிவந்திருக்கும் இரண்டாவது படம் சலீம். இந்த படமும், முதல் படம் மாதிரியே முத்தான படமாகவும், நான் பட தொடர்ச்சி போன்று முத்தாய்ப்பாகவும் வெளிவந்திருப்பதும் தான் விஜய் ஆன்டனிக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வெற்றி.
நான் படத்தில் சலீம்எனும் மருத்துவம் படிக்கும் மாணவராக வந்து வித்தியாசமும், விறுவிறுப்புமாக ரசிகர்களை ,...

ஃபைண்டிங் ஃபேனி (இந்தி)

46 ஆண்டுகளுக்கு முன் தான் காதலித்த பெண்ணை தேடி செல்லும் ஒரு போஸ்ட்மேனின் பயணம் தான் ஃபைண்டிங் ஃபேனி படத்தின் ஒருவரிக்கதை!
கோவா அருகே போகொலிம் எனும் அழகான சிறிய கிராமத்தில் வசிப்பவர்கள் ஏஞ்சி(தீபிகா படுகோனே), பிரெடி(நஸ்ரூதீன் ஷா), சேவியோ(அர்ஜூன் கபூர்), டான் பெட்ரோ(பங்கஜ் கபூர்), ரோசலினா(டிம்பிள் கபாடியா). போஸ்ட் மாஸ்டரான நஸ்ரூதீன் ஷா, 46 ஆண்டுகளுக்கு முன் ,...
ADVERTISEMENTS

பொறியாளன்

'பொல்லாதவன்', 'ஆடுகளம்' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் வெற்றிமாறன் தனது உதவியாளர் தாணுகுமாரின் இயக்கத்தில், தயாரித்திருக்கும் திரைப்படம், 'சிந்து சமவெளி' படத்தில் அமலாபாலுடன் அறிமுகமான ஹரீஷ் கல்யாண், சிவில் இன்ஜினியராக சீரியஸான சப்ஜெக்ட்டில் புகுந்து புறப்பட்டிருக்கும் படம்... என ஏகப்பட்ட எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டிருக்கிறது 'பொறியாளன்'. இனி 'பொறியாளன்', வெற்றியாளனா.? நெறியாளனா.? நேர்மையாளனா..? என பார்ப்போம்...!
'ஆடுகளம்' நரேனின் பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷ்ன் ,...