திரைவிமர்சனம் 14-ம் பக்கம்

வலியுடன் ஒரு காதல்

"சார், சுப்ரமணியபுரம் மாதிரி ஒரு கதை வச்சிருக்கேன்...."என்று இந்த வலியுடன் ஒரு காதல் கதையை சொல்லி தயாரிப்பாளரை பிடித்து இயக்குநர் சஞ்சீவன், சசிக்குமார் மாதிரி வருவீங்க...என்று ஹீரோ ராஜேஷயும் கன்வீனியன்ஸ் செய்து வலியுடன் ஒரு காதல் படத்தை காண்போர் உடல், உள்ளம் எல்லாம் வலிக்க வலிக்க படமாக்கியிருக்கிறார் என்றால் மிகையல்ல! போலீஸ் ஸ்டேஷனுக்கே போகாத போலீஸ் ஏட்டுவின் பொறுப்பிலாத ,...
ADVERTISEMENTS

மேகா

இளையராஜாவின் இசையை நம்பி லவ், த்ரில், திகில், சஸ்பென்ஸ்...எல்லாம் கலந்த கலப்படமாக, கலர்ஃபுல் படமாக, கமர்ஷியல் படமாக வந்திருக்கும் திரைப்படம் தான் மேகா!
கதைப்படி, ஒரு காவல்துறை உயர் அதிகாரியின் வளர்ப்பு மகனாக வருகிறார் ஹீரோ அஸ்வின். வளர்ந்ததும் இவர், காவல்துறை தடயவியல் நிபுணராகவும் ஆகிறார். அஸ்வின் காவல்துறையில் வேலைக்கு சேர்ந்த சிலநாட்களிலேயே வளர்ப்பு அப்பா மர்மமாக இறக்கிறார். ,...

மேரி கோம் (இந்தி)

பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளிவந்திருக்கும் படம் தான் மேரி கோம்!
ஏழை பெண்ணான மேரி கோம்(ப்ரியங்கா சோப்ரா) தன் இலக்கை அடைய எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு, ஜெயிக்கிறார் என்பது தான் படத்தின் கதை.
பிரபல குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோமின் வாழ்க்கையை, சிறந்த நடிகையான ப்ரியங்கா சோப்ராவை வைத்து, கற்பனைகள் எதையும் கலக்காமல் ,...
ADVERTISEMENTS

கபடம்

‛‛அக்ராஸ் தி ஹால்'' எனும் ஆங்கிலப்படத்தின் அப்பட்டமான தழுவலாக ‛உன்னோடு நான்', ‛நேர் எதிர்' என ஏற்கனவே இரண்டு படங்கள் சமீபமாக தமிழில் வெளிவந்து, வந்த சுவடு தெரியாமல் பெட்டிக்குள் சுருண்டிருந்தாலும், அதே வரிசையில் ‛அக்ராஸ் தி ஹாலை' சுவாகா செய்து முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க, இந்தவாரம் சோழா பொன்னுரங்கம் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் ‛‛கபடம்'' சற்றே வித்தியாசம்! கதைப்படி ,...

ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி

ஒரு வெற்றிப்படம் நீண்ட நெடுநாட்களாக வேண்டி காத்திருக்கும் நடிகர் பரத்தும், நந்திதா நாயகியாக நடித்தாலே வெற்றி! எனும் ஹிட் சென்டிமெண்ட் உடைய நடிகை நந்திதாவும் ஜோடி சேர, இளமை துள்ளலுடன், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் நல்லாசியுடன், 'ராஜம் புரொடக்ஷ்ன்ஸ்' தயாரிப்பில்(ஏன்? கவிதாலயாவுக்கு என்னாச்சு..?!) வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ''ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி''.
பரம்பரை பரம்பரையாக சித்த ,...
ADVERTISEMENTS

கதை திரைக்கதை வசனம் இயக்கம்

இயக்குநர், நடிகர் ஆர்.பார்த்திபன், இராதா கிருஷ்ணன் பார்த்திபனாக பெயரில் "பெரிய மாற்றம் செய்து கொண்ட பின் பெரிதாக கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி, சின்னதாக நடித்து(வந்து போகும்) இருக்கும் படம் தான் ""கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படம்! இந்தப்படத்திற்கு தலைப்பையும், கருத்துக்களையும் தந்து உதவிய படைப்பாளிகளுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் நன்றி., திருட்டு விசிடியிலயும், இண்டர்நெட்டிலும் திருட்டு ,...