திரைவிமர்சனம் 18-ம் பக்கம்

நேற்று இன்று

சந்தனக் கடத்தல் வீரப்பனை வைத்து இன்னும் எத்தனை படங்கள்தான் வருமோ தெரியவில்லை. அவரவர் விருப்பத்திற்கு படமாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவை உண்மைக்குப் பக்கத்தில் வரவில்லையென்றாலும் பரவாயில்லை, உண்மைக்கு வெகு தூரத்தில் இருப்பதுதான் உண்மையான விஷயம். இந்த படமும் அப்படிப்பட்ட ஒரு படம்தான்.
'பல்லவன், அம்முவாகிய நான்' படங்களை இயக்கிய பத்மா மகன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ,...
ADVERTISEMENTS

வெற்றிச்செல்வன்

மன நலம் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய படங்கள் தமிழ் சினிமாவில் அவ்வப்வோது வருவதுண்டு. குறிப்பாக சில படங்களில் கிளைமாக்ஸை முடித்து வைப்பதில் மனநலம் பாதிப்பு என்பதுதான் முக்கிய பங்காற்றியுள்ளது. ஆனால், முற்றிலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்டு சமீபகாலத்தில் எந்த படமும் வந்ததில்லை.
அறிமுக இயக்குனர் ருத்ரன், துணிச்சலான ஒரு கதையை எடுத்துக் கொண்டிருக்கிறார். அதாவது, மனநல மருத்துவமனைகளில் மனநலம் ,...

உன் சமையலறையில்

‛மொழி, ‛அபியும் நானும் , ‛அழகிய தீயே, ‛தோனி உள்ளிட்ட வித்தியாசமும், விறுவிறுப்புமான திரைப்படங்களை தயாரித்து தந்த பிரகாஷ்ராஜின் தயாரிப்பில், வெளிவந்திருக்கும் மற்றுமொரு மாற்று சினிமா தான் ‛உன் சமையலறையில்... இப்படத்தை தயாரித்திருப்பதுடன் ‛தோனி படத்தை இயக்கி, நடித்தது மாதிரி ‛உன் சமையலறையில் படத்தை பிரகாஷ்ராஜே புதியகோணத்தில் இயக்கி, நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்கு இளையராஜாவின் இசை மேலும் ,...
ADVERTISEMENTS

மஞ்சப்பை

தாத்தாவக ராஜ்கிரண், பேரனாக விமல் நடிக்க இன்றைய நம் சமூக கட்டமைப்பில் அரிதாகி வரும் தாத்தா - பேரனின் பாசத்தையும், நேசத்தையும் மிக நேர்த்தியாக எடுத்து சொல்லியிருக்கும் திரைப்படம் தான் ‛‛மஞ்சப்பை''. இயக்குநர் சற்குணத்தின் உதவியாளர் என்.ராகவனின் இயக்கத்தில், இயக்குநர் சற்குணம் பிரதர்ஸூம், இயக்குநர் என்.லிங்குசாமி பிரதர்ஸூம் இணைந்து தயாரித்திருக்கும் ‛‛மஞ்சப்பை'' திரைப்படம் குறித்து பார்ப்போம்... கதைப்படி, அப்பா, ,...

பூவரசம் பீப்பீ

ஹலிதா ஷமீம் எனும் இளம் அறிமுக பெண் இயக்குநர், கவுரவ் காளை, பிரவீன் கிஷோர், வசந்த் ஆகிய மூன்று சிறுவர்களை வைத்து கொண்டு புதுமையாக கதை சொல்லியிருக்கும் படம் தான் ''பூவரசம் பீப்பீ!'' ஆனால், ஹலிதா ஷமீம் புதுமை கதை சொல்லல... சில இடங்களில் முகசுளிப்பையும், பல இடங்களில் முன்முறுவலையும் ரசிகர்களிடையே ஏற்படுத்துவது தான் ''பூவரசம் பீப்பீ'' ,...
ADVERTISEMENTS

அது வேற இது வேற

கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, சிங்கமுத்து உள்ளிட்ட காமெடி நடிகர்களுடன், புதுமுகம் வர்ஷன், சானியதாரா ஜோடி இணைந்து காமெடி(!) பண்ணியிருக்கும் படம் தான் ''அதுவேற இதுவேற''.
கதைப்படி, 'பாட்ஷா' ரஜினி, 'நாயகன்' கமல் மாதிரி நியாயமான தாதாவாகி அநியாயங்களை தட்டி கேட்க வேண்டும் என்ற ஆசையில், ஊரில் இருந்து சென்னைக்கு வருகிறார் புதுமுகம் வர்ஷன். வந்த இடத்தில் போலீஸ் ,...