திரைவிமர்சனம் 17-ம் பக்கம்

அதிதி

மலையாளத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்ற காக்டெயில் படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். ஒரு கணவன், மனைவி, அவர்களை காருடன் கடத்தும் ஒருவர், இவர்கள் மூன்று பேருக்கும் இடையிலான ஒரு உணர்ச்சிப் போராட்டம்தான் படத்தின் கதை. கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால் ஏதோ ஒரு ஆங்கிலப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் போன்றே தோன்றும். அதற்கேற்ற காட்சியமைப்புகளுடனும் கதாபாத்திரங்களுடனும் ,...
ADVERTISEMENTS

சைவம்

அசைவம் சாப்பிடுவதை விட்டு விட்டு சைவம் சாப்பிட ஆரம்பிக்கும் ஒரு காரைக்குடி குடும்பத்தைப் பற்றியக் கதை. வழக்கமான நாயகன், நாயகி, இவர்கள் காதலித்தால் இவர்கள் காதலுக்குத் துணை போகும் ஒரு நகைச்சுவை நண்பன், காதலுக்கு ஒரு எதிரி, நாயகனுக்கு ஒரு எதிரி என வழக்கமான சினிமாவாக இந்தப் படம் இல்லாமல் இருப்பது ஒரு பெரிய ஆறுதல். இந்த ,...

அரிமா நம்பி

அறிமுக இயக்குனர் ஒருவரின் படம் என்றால் அவ்வளவு எதிர்பார்ப்புடன் அந்தப் படத்தைப் போய் பார்க்க மாட்டோம். அதிலும் வளர்ந்து வரும் ஒரு நாயகனின் மூன்றாவது படம். இப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு படத்தைப் போய்ப் பார்க்கும் போது அந்தப் படம் நன்றாக இருந்தால் கண்டிப்பாக நம்மை ஆச்சரியப்படுத்திவிடும். அப்படித்தான் இந்த அரிமா நம்பி அமைந்துள்ளது. இயக்குனர் ,...
ADVERTISEMENTS

முண்டாசுப்பட்டி

கிராமத்துல இருக்கிற எல்லாரும் முண்டாசு கட்டி இருக்கிறதால படத்துக்குப் பேரு முண்டாசுப்பட்டியாம். அப்ப வேட்டி மட்டும் கட்டியிருந்தால் வேட்டிப்பட்டி...அப்புறம்...வேண்டாம் இதோட நிறுத்திக்குவோம். கற்பனையான ஒரு கிராமத்துல நடக்கிற அதி கற்பனையான ஒரு விஷயம்தான் படத்தோட கதை.
தலைக்கு உள்ள சில பல சுவாரசியமான விஷயங்களை யோசிச்ச இயக்குனர் ராம்குமார் தலைக்கு வெளிய இருக்கிற தலைமுடியைப் பத்தி கொஞ்சம் கூட ,...

என்ன சத்தம் இந்த நேரம்

தமிழில் இவ்வளவு குறைவான நீளத்தில் ஒரு படம் வந்துள்ளதே ஆச்சரியமான விஷயம்தான். படம் மொத்தமே 1 மணி நேரம் 42 நிமிடம் மட்டுமே. ஒரு ஆங்கிலப் படத்துக்குரிய கால அளவுடன் சற்றே ஆங்கிலப் படம் போல எடுக்கப்பட்டுள்ள படம். அதே சமயம் குழந்தைகளை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து குழந்தைகள் ரசிக்கும்படியான படமாகவும் கொடுத்திருக்கிறார்கள். வழக்கமான காதல், ,...
ADVERTISEMENTS

சூறையாடல்

தமிழ்த் திரையுலகில் இந்த ஆண்டு மட்டும் சிறு பட்ஜெட் படங்கள் என்று அழைக்கப்படும் புதுமுகங்கள் நடித்துள்ள, முன்னணி நடிகர்கள் நடிக்காத 75 சதவீத படங்கள் வெளிவந்துள்ளன. இம்மாதிரியான படங்கள் திரைக்கு வருவதே ஒரு சாதனைதான். அப்படிப்பட்ட படங்களில் கதையம்சமும் நன்றாக இருந்து, நடிப்பும் நன்றாக இருந்தால் அந்த படங்கள் நல்ல வெற்றியைப் பெற வாய்ப்புண்டு. ஆனால், வெளிவரும் ,...