திரைவிமர்சனம் 90-ம் பக்கம்

களவாணி

,...
ADVERTISEMENTS

திட்டக்குடி

கொத்தனார் - சித்தாள் என்றாலும் அவர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்குள்ளும் உணர்ச்சிகளும், போராட்டங்களும் உண்டென்பதை அழகான ஒரு காதலுடனும், அசிங்கமான பல காமகளியாட்டங்களுடனும் சொல்லியிருக்கும் படம்தான் திட்டக்குடி. ,...

துரோகம்

பிஞ்சிலேயே பழுத்த ஒருவனால் நஞ்சாகிப் போகும் ஒரு கு‌டும்பப் பெண்ணின் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்‌டியுள்ளது துரோகம் நடந்தது என்ன?. கதைப்படி அம்மாவை இழந்து அப்பா செல்லமாக வளரும் வசதியான வீட்டுப் பிள்ளை, அந்த வீட்டு தாதிப் பெண்ணுடன் சல்லாபம் கொள்கிறான். அது போதாதென்று  தன் வீட்டிற்கு அருகில் குடிவரும் போலீஸ் அதிகாரியின் பொண்டாட்டியையும் கரண்ட்டை கட் பண்ணி ,...
ADVERTISEMENTS

தி கராத்தே கிட்

ஐம்பது, அறுபது வயதிலும் 'வீக்' வைத்துக் கொண்டும், ‌பொக்கை வாயை மறைத்துக் கொண்டும் மரத்தை சுற்றி டூயட் பாடியே தீருவேன், பைட் எனும் பேரில் இருபது, இருபத்தைந்து பேரை பந்தாடியே தீருவேன்... என அடம்பிடிக்கும் நம்மூர் வயசாளி ஹீரோக்களைப் போல் இல்லாமல், உலகப்புகழ் ஜாக்கிசான் தன் வயதிற்கேற்ற ரோலை ஏற்று நடித்திருப்பதற்காக‌வே தி கராத்தே கிட் படத்தை ,...

ராவணன்

புராண ராமாயண‌த்தில் மறைந்திருந்து வாலியை கொல்வான் ராமன். இதில் தன் மனைவியை வைத்து ராவணனை கொல்கிறான் ராமன். ஆனால், கொல்பவர் ராமனும் அல்ல கொல்லப்படுபவர் ராவணனும் அல்ல... என்பதுதான் ராவணன் படத்தின் கதைக்கரு! கதைப்படி, அந்த அடர்ந்த காட்டிற்கும் அந்த காட்டை சார்ந்துள்ள ஊர் மக்களுக்கும் கடவுளாக வாழ்கிறார் வீரா அலைஸ் வீரையன் எனும் விக்ரம். சட்டத்தின் பார்வையில் ,...
ADVERTISEMENTS

பெண் சிங்கம்

தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் கதை, திரைக்கதை, வசனத்தில் பிறந்த பெண் சிங்கத்திற்கு கமர்ஷியல் என்ற ஆபரணத்தை அணிவித்து அழகு பார்த்திருக்கிறார் இயக்குநர் பாலி ஸ்ரீரங்கம். வனத்துறை அதிகாரியான உதய்கிரண், வனத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் மீராஜாஸ்மினை காதலிக்கிறார். மீரா ஜாஸ்மினுக்கோ ஐ.பி.எஸ் படிப்பின் மீது காதல். மீரா ஜாஸ்மினின் ஐ.பி.எஸ் காதலுக்கு கலங்கரை விளக்கமாக இருந்து உதவி செய்கிறார் ,...