திரைவிமர்சனம் 88-ம் பக்கம்

பாணா

மூன்றாம் பிறை, இதயம், பார்த்திபன் கனவு, எம் மகன் போன்ற வெற்றிப் படங்களை தயாரித்து அளித்த பிரபல தயாரிப்பாளர் சத்யஜோதி மூவிஸ் டி.ஜி.தியாகராஜனின் லேட்டஸ்ட் தயாரிப்பு,"பாணா காத்தாடி". நடிகர் முரளியின் மகன் அதர்வா, கதாநாயகனாக அறிமுகமாகிறார். பத்ரி வெங்கடேஷ் இயக்கும் முதல் படம் இது. முதல் மேட்சிலேயே செஞ்சுரி அடிப்பது போல் அதர்வா, பத்ரி வெங்கடேஷ் இருவருமே ,...
ADVERTISEMENTS

தம்பி அர்ஜூனா

மகாபாரதத்தில் தர்மனுக்காக உயிரையும் கொடுக்க துணிந்தவன் அர்ஜூனன். இப்படத்திலோ அர்ஜூனன் எனும் அன்பு தம்பிக்காக உயிரை கொடுக்கிறான் அண்ணன் தர்மன். கதைப்படி, பெரோஸ்கானும் ரமணாவும் அண்ணன் தம்பிகள். சின்ன வயதிலேயே அனாதைகளாகும் இருவரும் தாதா ஒருவரிடம் அடைக்கலமாகின்றனர். அந்த தாதாவிடம் தொழில் கற்றுக் கொள்ளும் அண்ணன் பெரோஸ்கான் (தர்மன்), தம்பி அர்ஜூனன்(ரமணா) அந்த தொழிலுக்கு வந்து விடக்கூடாது ,...

நைட் அன்ட் டே

அமெரிக்கா, ஜெர்மனி,ஆஸ்திரியா,ஜமைகா,ஸ்பெயின் என்று பல நாடுகளில் எடுக்கப்பட்ட த்ரில்லர் படம், நைட் அன்ட் டே. (இரவு அல்ல, வீரத்தை குறிக்கம் சொல் நைட்).பல காட்சிகளில் சீட்டின் நுனிக்கு வரச் செய்து, அடுத்து என்ன ஆகுமோ என்று மனதை லயிக்க வைக்கும் படம். இவ்வளவு ஆக்ஷனுக்கும் இடையே மெல்லிய நகைச்சுவை இணைந்து இருப்பது போனஸ் பாயின்ட். பிரபல ஹாலிவுட் நடிகர் ,...
ADVERTISEMENTS

சால்ட்

உலகில் மிகவும் அழகான (செக்ஸியான) பெண்கள் லிஸ்டில் பல ஆண்டுகள் முதல் இடத்தையும் தொடர்ந்து முதல் ஐந்து இடங்களுக்குள் தனக்கென்று நிரந்தர இடத்தைப் பிடித்திருப்பவர் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்ஜலினா  ஜோலி இன்றைய நிலையில், ஹாலிவுட் நடிகைகளில் வியாபார ரீதியாக பெரும் வெற்றி பெறுபவரும் இவர்தான். பலபடங்களில் இவரது அழகை பார்த்திருக்கலாம். ஆனால் இவரது லேட்டஸ்ட் படமான ,...

அந்தரங்கம்

'செக்ஸ்' எனப்படும் அந்தரங்க விஷயத்தில் ஆண்களின் போலி முகத்திரையையும், பெண்களின் முகத்திரையையும் ஒரு சேர கிழித்திட முனைந்திருக்கும் படம் தான் அந்தரங்கம். முகத்திரையை கிழிக்கிறேன் பேர்வழி....என ரசிகர்கள் திரையை கிழித்து பார்க்க தூண்டும் அளவிற்கு அந்த மாதிரி சமாச்சாரங்களையும் அடுக்கி வைத்து வசூலை வாரிக்குவிக்க நினைத்திருப்பது ஓவர் டோஸாகி இருப்பதும் தெரிகிறது. கதைப்படி, போலி காதலனால் சிவப்பு விளக்கு ,...
ADVERTISEMENTS

விருந்தாளி

காதல் ஜோடிக்கு, அவர்கள் சேர்த்து வைக்கும் ஒரு காதல் ஜோடியின் உற்றார் உறவினர்களாலேயே எதிர்ப்பு கிளம்புவதும் அதை எதிர்த்து அந்த காதல் ஜோடி போராடுவதுமான வழக்கமான காதல் கதைதான்! ஆனால் அதை வசதியில்லாத நண்பன், அவனது வசதியான காதலி, அவளது சொத்துக்காக அவளை கடத்தி கொல்ல திட்டமிடும் சொந்தபந்தம், அவர்களால் நாயகன் - நாயகிக்கு ஏற்படும் உருட்டல், ,...