திரைவிமர்சனம் 12-ம் பக்கம்

சிவப்பு எனக்கு பிடிக்கும்

பாடலாசிரியர் யுரேகா, யுரேகா சினிமாஸ் ஸ்கூல் என்ற பெயரில் படத்தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து சொந்தமாக தயாரித்து, இயக்கியுமிருக்கும் பாலியல் தொழிலாளியின் வாழ்க்கை ப(பா)டம் தான் ‛‛சிவப்பு எனக்கு பிடிக்கும்'' திரைப்படம்!‛‛பாலியல் வன்முறைகள் பெருகி வருவதை தடுப்பதற்கு மும்பை மாதிரி, சென்னையிலும் சிவப்பு விளக்கு பகுதி உருவாக்கப்பட வேண்டும், அரசு பாலியல் தொழிலுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும், ,...
ADVERTISEMENTS

பட்டைய கெளப்பணும் பாண்டியா

எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில், ‛பரோட்டா சூரி' துணையுடன் விதார்த், காமெடியில் கெளப்ப நினைத்திருக்கும் படம் தான் ‛‛பட்டைய கெளப்பணும் பாண்டியா'' படம் மொத்தமும்!ஒற்றை, ஓட்டை மினி பஸ்சை வைத்துக் கொண்டு சொகுசு ‛ஆ'மினி பஸ்களுக்கு சொந்தக்காரராக துடிக்கும் பஸ் முதலாளி இமான் அண்ணாச்சி!அவரது மினி பஸ்சில் முறையே டிரைவராகவும், கண்டக்டராகவும் வேலை பார்க்கும் ‛காமெடி' சகோதரர்கள் நாயகர் ,...

கிரியேச்சர் 3டி (இந்தி)

டைரக்டர் விக்ரம் பட் சமீபத்தில் இயக்கி, வெளிவந்துள்ள படம் கிரியேச்சர் 3டி. நடிகை பிபாசா பாசு முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் இம்ரான் அப்பாஸ் நஹ்வி, முகுல் தேவ், பிக்ரம்ஜீத் கன்வர்பால், தீப்ராஜ் ரானா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அஹானா தத்தாக பிபாசா பாசு நடித்துள்ளார். ஒரு அடர்ந்த காட்டு பகுதியில் உள்ள ஒரு ,...
ADVERTISEMENTS

இரும்புக்குதிரை

முரளியின் வாரிசு அதர்வா நடித்து வெளிவந்திருக்கும் மற்றுமொரு படம்! மாற்றத்திற்கான படமோ., மாற்று சினிமாவுக்கான படமோ அல்ல... இந்த ‛இரும்புக்குதிரை என்பது தான் வேதனை!சிலருக்கு குதிரை, குதிரை ரேஸ் பிடிக்கும்... பலருக்கு குதிரை மாதிரி பெண்களை பிடிக்கும்... ஒரு சிலருக்கு ‛இரும்புக்குதிரை மாதிரி பறக்கும் பைக்குகளை பிடிக்கும்... அப்படி நாயகி ப்ரியா ஆனந்துக்கு விதவிமான பைக்குகளையும், அதன் ,...

குப்சூரத் (இந்தி)

ஐ.பி.எல்., கிரிக்கெட் கோல்ககட்டா நைட் ரைடர்ஸ் அணியில் பணி புரிபவர் டாக்டர் மிலி சக்ரவர்த்தி(சோனம் கபூர்). பிஸியோதெரபிஸ்டான இவர், கோல்கட்டா அணி அளித்த பணியின் காரணமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ராஜஸ்தானின் சம்பல்கர் ராஜாவிற்கு சிகிச்சை அளிப்பதற்காக செல்கிறார். டில்லியில் வளர்ந்த மிகவும் ஜாலியான பெண்ணான மிலி, கட்டுப்பாடுகள் நிறைந்த ராஜாவின் அரண்மனைக்கு செல்கிறாள். அங்கு அவள் சந்திக்கும் ,...
ADVERTISEMENTS

அமர காவியம்

புத்தகம், தத்துவம் என கலை தாகம் எடுத்துப்போய் அங்கொன்றும், இங்கொன்றுமாய் தமிழ் சினிமாவில் தலைகாட்டி வந்த தன் தம்பி சத்யாவை நிலைநாட்ட செய்யும் விதமாக முன்னணி இளம் நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து தயாரித்திருக்கும் திரைப்படம் தான் அமரகாவியம்!.1988ம் ஆண்டு தான் அமரகாவியம் கதை நடைபெறும் காலகட்டம்! ஊட்டி கான்வெண்டில் பள்ளி இறுதியாண்டு படிக்கும் ,...