திரைவிமர்சனம் 10-ம் பக்கம்

தலக்கோணம்

பிரபல இயக்குநர் சமுத்திரகனியின் உதவி இயக்குநர் எனும் அடையாளத்தோடு களம் இறங்கி, புதுமுகங்களை வைத்து ‛தலக்கோணம்' படம் பண்ணியிருக்கிறார் புதியவர் கே.பத்மராஜ்! இவர், குருவை மிஞ்சிய சிஷ்யனா.? ஆசானின் சாயல் இல்லா மாணவனா? என்பதை இனி இங்கு தலக்கோணம் விமர்சனத்தில் மூலம் பார்ப்போம்... கதைப்படி, தலக்கோணம் காட்டுப்பகுதியில் பதுங்கியிருக்கும் தீவிரவாத கும்பல், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத கடுப்பில் ,...
ADVERTISEMENTS

ஹைடர் (இந்தி)

ஷாகித் கபூர், தபு, ஸ்ரதா கபூர், கே.கே.மேனன், இர்பான் கான் ஆகியோரது நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் தான் ஹைடர்.
கவிதை எழுதுவதில் வல்லவர் ஹைடர்(ஷாகித் கபூர்). தன் தந்தை ஹிலால்(நரேந்திர ஜா) கடத்தப்பட்ட செய்தி அறிந்து வீட்டுக்கு திரும்புகிறார். ஆனால் வீட்டுக்கு வந்து பார்த்தால் தன் தந்தை கடத்தப்பட்டது தெரியாமல் தன் அம்மா, தன் மாமா உடன் ,...

பேங் பேங் (இந்தி)

டாம் க்ரூஸ் நடிப்பில் வெளிவந்தž நைட் அண்ட் டே எனும் ஹாலிவுட் படத்தின் ரீ-மேக் தான் இந்தியில், ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் ''பேங் பேங்'' ஆக வெளிவந்துள்ளது.
ஷிம்லாவில் உள்ள வங்கி ஒன்றில் ரிசப்சனிஸ்டாக பணிபுரிகிறார் ஹர்லீன். தனது பாட்டியுடன் வசித்து வரும் ஹர்லீன், மிகவும் சலிப்பான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இணையதளம் மூலம் ,...
ADVERTISEMENTS

3 ஏ.எம். (இந்தி)

சன்னி(ரன்விஜய் சிங்), சைரஸ்(சலீல்), ராஜ்(கவின்) மூவரும் டிவி சேனலில் வேலை பார்க்கின்றனர். சன்னியின் காதலியான சாரா(ஆனந்திதா நாயர்) ஒரு நாள் இரவு தனது ரியாலிட்டி ஷோவின் ஆராய்ச்சிக்காக ருத்ரா மில் செல்கிறார். அங்கு சென்ற அவர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். இதனால் மனமுடைந்து போகும் சன்னி, சாரா எப்படி இறந்தார் என்பதை ஆய்வு செய்ய தனது நண்பர்கள் ,...

டெசி கத்தே (இந்தி)

சுனில் ஷெட்டி, ஜெய் பான்சாலி, அகில் கபூர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் தான் மோசமான படம் தான் டெசி கத்தே.
ஒரு கிராமத்தில் அருகருகே வசிக்கும் கயானி(ஜெய் பான்சாலி), பாலி(அகில் கபூர்) என்ற சிறுவர்கள், வளர்ந்து பெரியவர்களானதும் துப்பாக்கி தொடர்பான தொழில் கைதேர்ந்தவர்களாகி, அந்த ஏரியா ரவுடியாகிறார்கள். இவர்களது திறமையை பார்த்து அந்த ஏரியாவில் இருக்கும் பெரிய ,...
ADVERTISEMENTS

ஜீவா

பிரபல இளம் நடிகர்களும், நெருங்கிய நண்பர்களுமான விஷாலும், ஆர்யாவும் இணைந்து தங்களது இன்னொரு நண்பரும், முன்னணி இளம் நடிகருமான ஜீவாவின் பெயரையே பட டைட்டிலாக்கி, மற்றொரு வளரும் இளம் நடிகரும், தங்களது நண்பருமான விஷ்ணு விஷால், நாயகராக நடிக்க தயாரித்திருக்கும் படம் தான் ''ஜீவா!''
சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் ''ஆடாம ஜெயிச்சோமடா'' படத்தில் 'மேட்ச் பிக்சிங்' எனப்படும் கிரிக்கெட் ,...