திரைவிமர்சனம் 93-ம் பக்கம்

அங்காடி தெரு

நம்ம ஊர் பிள்ளைங்க, நம்ம ஜாதி பசங்க... என ஊரில் இருந்து படிக்கற பசங்களை பாதியில் அழைத்து வந்து தங்களது வியாபாரத்திற்கு பயன்படுத்திக் கொண்டு அவர்களை அடிமைகளை விட கொடுமையாக நடத்தும் முதலாளிகளையும், அவர்களது ஏவல், கூவல் அதிகாரிகளின் முகத்திரைகளையும் கிழித்திருக்கும் வித்தியாசமான... அதேசமயம் விறுவிறுப்பான படம் அங்காடி தெரு! கதைப்படி, சென்னையில் உள்ள ‌பெரி‌ய ஜவுளி மற்றும் ,...
ADVERTISEMENTS

கச்சேரி ஆரம்பம்

ஜீவா- பூனம் பஜ்வா நடித்திருக்கும் கச்சேரி ஆரம்பம் படமும், தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியான குட்டி படத்தின் கதையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி கதைதான். அதாகப்பட்டது..., ஹீரோயினை சர்வ வல்லமை படைத்த ஒருவர் வற்புறுத்தி காதலிப்பார். ஹீரோ குறுக்கே புகுந்து அவருக்கு நன்மைகள் செய்வது மாதிரியும், காதல் தூது போவது மாதிரியும் நடித்து ஹீரோயினை கரம் பிடிப்பதே ,...

பாடக சாலை

ஜாதி விட்டு ஜாதி காதலித்த ஜோடி பல வருடங்களுக்கு முன்பே ஊரை விட்டு ஓடிப்‌போக., அதனால் ஊர் ரெண்டு பட்டுக் கிடக்கிறது. அதை எப்பாடு பட்டாவது ஒன்று சேர்த்து விட வேண்டுமென இளைஞர்கள் முயற்சிக்கிறார்கள். இந்நிலையில் ஓடிப்‌போன காதல் ஜோடியின் மகள், அதே ஊருக்கு படிக்க வருகிறாள். அவளை வைத்‌தே அந்த ஊரை ஒன்று சேர்க்க, இரண்டு ,...
ADVERTISEMENTS

அழுக்கன்

டூசி எனும் தென்னாப்ரிக்க மொழி படத்தை யோகியாக அமீர் மட்டுமல்ல, அழுக்கனாக புதுமுக நாயகன் இயக்குனர் ஓமேஷ் கேசாரும் உல்டா செய்துள்ளது இப்படத்தின் முதல் இரண்டு ரீலிலேயே புரி்ந்து விடுவதால் கதை சுருக்கத்திற்கு முன்னதாகவே வெளிவந்த டூசி படத்தின் ஜெராக்ஸ் 'யோகி' விமர்சனத்தை பார்க்கவும். படிக்கவும். ,...

யாதுமாகி

பெரிய புகைப்பட கலைஞராகும் ஆசையில் வசதியான வீட்டு வாரிசான ஹீரோ, நண்பர்களுடன் தனியாக தங்கி கருமமே கண்ணாக இருக்கிறார். அதே வீட்டின் கீழ் போர்ஷனில் இருக்கும் ஹீரோயின் சுனேனாவுக்கோ இவர் மீது கண், காதல், இத்யாதி... இத்யாதி எல்லாம். ஆனால் மற்ற விஷயங்களில் எல்லாம் பெரிய தம்பியாகவும், காதல் விஷயத்தில் மட்டும் சின்னத்தம்பி பிரபுவாகவும் இருக்கும் ஹீரோ ,...
ADVERTISEMENTS

அழகான ‌பொண்ணுதான்

நடுத்தர வயது அம்மணி மீது சிறுவயது பையனுக்கு ஏற்படும் காதலும், காமமும்தான் அழகான பொண்ணுதான் படத்தின் ‌மொத்த கதையும்! அதை அழகாகவும் சொல்லாமல், ஆபாசமாகவும் சொல்லாமல் அய்யோ பாவம் என சொல்லியிருப்பதுதான் பலவீனம்! கதைப்படி இராணுவத்தில் இருக்கும் கணவனின் வரவுக்காக காத்திருக்கும் நமீதாவை அடைய முடியாத வருத்தத்தில் ஆண்களும், அவரை வளைத்து விடுவார்களோ தங்கள் வீட்டு ஆண்கள் எனும் ,...