திரைவிமர்சனம் 96-ம் பக்கம்

போர்க்களம்

ஹாலிவுட் படங்களுக்கு போட்டியான கோலிவுட் படம் என விளம்பரப்படுத்தப்பட்டு, சில ஹாலிவுட் பட கதைகளை காப்பி ரைட்‌ஸோ, ராயல்டியோ இல்லாமல் அப்படியே காப்பியடித்து எடுக்கப்படும் ஒரு சில மெகா பட்ஜெட் தமிழ் படங்களுக்கு மத்தியில் நிஜமாகவே ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் டெக்னிக்கல் அம்சங்களுடன் வெளிவந்திருக்கும் வித்தியாசமான தமிழ் படம்தான் போர்க்களம்! ,...
ADVERTISEMENTS

புகைப்படம்

கல்லூரி காதல்களையும், காதல் இல்லாத நல்ல நட்பையும் படம் பிடித்துக் காட்டியிருக்கும் திரைப்படம் புகைப்படம்! நான்கு ஆண் நண்பர்கள், மூன்று பெண் தோழிகள், இவர்களுக்குள் அந்த பொறியியல் கல்லூரியில் சேர்ந்த நாள் முதல் ஏற்படும் நெருக்கமான நட்பையும், நான்கு ஆண்டுகள் முடிவதற்குள் உருவாகும் கிறக்கமான காதலையும், அது ஏற்படுத்தும் பாதிப்பையும் அழகாக பதிவு செய்திருக்கும் புகைப்படத்தில் நட்பு, உதவி, ,...

நாய் குட்டி

கத்தி எடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு எனும் கருத்து சொல்லி வரும் சமீபத்திய தமிழ் படங்களுக்கு மத்தியில் புத்தியை பயன்படுத்தி புதிதாக கதை சொல்லி வெளிவந்திருக்கும். வித்தியாசமான படம்தான் நாய்குட்டி. ஆனால் நாய்குட்டி பாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகரின் புத்தியும், கத்தியும் இழிபுத்தியாகவும், இழிவான தொழிலுக்கும் பயன்படுவதால் இழிவான முடிவை நோக்கி பயணித்து நம்மை உச் கொட்ட வைத்து விடுகிறது. பாவம்! ,...
ADVERTISEMENTS

கந்த கோட்டை

தன் பெற்‌றோர் காதல் திருமணம் செய்து கொண்டு சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் சண்டை போட்டுக் கொள்வதால் காதலர்களை கண்டாலே, அவர்களை பிரித்து விடும் நாயகனுக்கு, காதலர்களை சேர்த்து வைக்க போராடும் நாயகிக்கும் இடையில் காதல் கண்ணாமூச்சி காட்டுவதே கந்தகோட்டை கதை. ,...

ஓடி போலாமா

விரும்பாத ‌பெண்ணை விரட்டி விரட்டி காதலிக்கும் கதாநாயகர், கடைசியாக கைப்பிடிக்கும் கதையேதான் ஓடிப்போலாமா கதைதான்! ,...
ADVERTISEMENTS

நான் அவன் இல்லை 2

நான் அவன் இல்லை பாகம் 1-ல் உள்ளூரில் நான்கைந்து பெண்களை ஏமாற்றிய ஜீவன் இந்த பாகம் 2ல் வெளிநாட்டு வாழ் இந்திய பெண்களையும், வெள்ளைக்காரப் பெண் ஒருவரையும் இயற்கை எழில் கொஞ்சும் வெளிநாடுகளிலேயே ஏமாற்றுவதும், அவ்வாறு ஏமாற்றிய காசு, பணத்தில்வெளிநாட்டு வாழ் இலங்கை தமிழர் சங்கீதாவின் குழந்தையை அவருடன் சேர்த்து வைப்பதும்தான் கதை. பழைய நான் அவன் ,...