திரைவிமர்சனம் 99-ம் பக்கம்

திரு திரு துறு துறு

எதையும் விளையாட்டுத்தனமாக செய்துவிட்டு வம்பில் மாட்டிக் கொண்டு திரு திரு... என்று முழிக்கும் ஹீரோவும், ஒவ்வொன்றையும் திட்டமிட்டு துறு துறு... என்று செய்து ஜெயிக்கும் ஹீரோயினும் ஒரு விளம்பர கம்பெனியில் ஒன்றாக வேலை செய்கின்றனர். கம்பெனியை தூக்கி நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் இருவரும் கொள்ளும் ஊடலும், கூடலும்... அதனால் வரும் காதலும்தான் திரு திரு துறு ,...
ADVERTISEMENTS

மதுரை டூ தேனி வழி ஆண்டிபட்டி

ஒரு பேருந்து பிரயாணத்தில் ஏற்படும் பால் ஈர்ப்பையே காதலாக்கி, கசிந்து உருக விட்டு, படம் பார்ப்பவர்களையும் உருக விட்டிருக்கும் கதையை உள்ளடக்கிய படம்தான் மதுரை டூ தேனி வழி ஆண்டிபட்டி. ஊரில் காதலை எதிர்க்கும் பெற்றோர்களை எதிர்த்து காதலர்களை சேர்த்து வைக்கும் புனித பணியை (?) மேற்கொண்டிருக்கும் ஹீரோவிற்கு ஆசிரியர் வேலை கிடைக்கிறது. அந்த வேலையை ஏற்றுக் கொள்ள ,...

ஈரம்

வழக்கமான பழிவாங்கும் கதைதான். ஆனால் ஒரு பெண்ணின் ஆவி தன் சாவிற்கு காரணமானவனையும், காரணி ஆனவர்களையும் தண்ணீரை ஆயுதமாக பயன்படுத்தி அழித்து ஒழிப்பதே ஈரம்! [caption id="attachment_17" align="aligncenter" width="300" caption="Earam Movie"] ,...
ADVERTISEMENTS

உன்­னைப்­போல் ­ஒ­ரு­வன்

உலக நாடுகளையும், அதன் சட்ட திட்டங்களையும் தப்பிதப் படுத்திக் கொண்டு தீவிரவாதம் எனும் பெயரில் அப்பாவிகளை கொன்று குவிக்கும் தீவிரவாத குழுக்களுக்கு தன் பாணியில் (இந்தியில் எ வெட்னஸ்டே எனும் பெயரில் வெளிவந்த வெற்றிப்பட தழுவல்தான் இந்த படம் என்றாலும்..) தனி தொனியில் உன்னைப்போல் ஒருவன் படத்தின் மூலம் செவிட்டில் அறைந்திருக்கிறார் கமல்! நகரின் உயரமான கட்டிடத்தின் உச்சியில், ,...
ADVERTISEMENTS