திரைவிமர்சனம் 5-ம் பக்கம்

அப்புச்சி கிராமம்

விஞ்ஞானம், விண்கல், விஞ்ஞானிகள்...என டிரைலரில் வரும் பில்டப்புகளை பார்த்து ஏதோ சயின்ஸ் பிக்ஷன் படமென்று போனால், வழக்கமாக காதில் பூ சுற்றும் காதல், காமெடி கதைதான் அப்புச்சிகிராமமும்!. சிலரது பங்காளி சண்டை, பண சண்டை, ஜாதிசண்டை உள்ளிட்ட இத்யாதி, இத்யாதி காரணங்களால் இரண்டுபட்டு கிடக்கும் ஊர்தான் அப்புச்சி கிராமம். இந்தியாவை நோக்கி வெகுவேகமாக வரும் விண்கல் ஒன்று தமிழ்நாட்டில், ,...
ADVERTISEMENTS

முருகாற்றுப்படை

பிரபல படத்தயாரிப்பு நிறுவனங்களிலும், பிரபல இயக்குனர்களின் திரைப்படங்களிலும், தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்த அனுபவம் வாய்ந்தவர் கே.முருகானந்தம். இவர் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம் தான் முருகாற்றுப்படை!. கதைப்படி, கட்டுமான நிறுவன அதிபரின் ஒற்றை வாரிசு புதுமுகம் சரவணன். பொறியியல் கல்லூரியில் படிக்கிறார். படித்து முடித்ததும் அப்பாவின் தொழிலை மேலும் திறம்பட நடத்தும் முடிவில் இருக்கும் ,...

விலாசம்

இதுநாள்வரை வில்லன் நடிகராகவும், இரண்டாம் நாயகராகவும் நடித்துவந்த பவன், கதாநாயகர் அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம். பவனுக்கு ஹீரோ விலாசம் தந்திருக்கும் விலாசம் படத்தின் கதைக்களம் பற்றி இனி.... கதைப்படி, லோக்கல் ரவுடியான பவன்., ஒரு இக்கட்டான சூழலில், நான்கு கயவர்களிடமிருந்து கதாநாயகி சனம் ஷெட்டியை காபந்து செய்கிறார். அதுமுதல் நாயகி சனத்திற்கு பவன் மீது ஒரு ஈர்ப்பு. ஆனால், ,...
ADVERTISEMENTS

ஞான கிறுக்கன்

தாஜ்நூரின் இசையில் இளையதேவனின் இயக்கத்தில், ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு யதார்த்தமான தமிழ்சினிமா! ஆனாலும், அளவுக்கு அதிகமான யதார்த்தமும் ரசிகர்களை படுத்தும் என்பதற்கு சான்றாக, ஞானகிறுக்கனின் பின்பாதி படு்த்தி எடுப்பதை இயக்குனரும், படத்தொகுப்பாளரும் இணைந்து கத்தரி போட்டிருந்தார்கள் என்றால், ஞானகிறுக்கன் ரசிகர்கள் முழுதும் நேசிக்கும் கிறுக்கனாக திகழ்ந்திருப்பான். இனி, இப்படக்கதை, களம் பற்றி பார்ப்போ்ம.... செந்தி - டேனியல் ,...

ஆலமரம்

அவலை நினைத்து உரலை இடிப்பதாக சொல்வார்களே... அதுமாதிரி, அரண்மனை மாதிரி ஒரு பேய் படம் எடுக்க ஆசைப்பட்டு ஆலமரம் படத்தை ஆரம்பித்து... அப்புறம் டிஸ்கஷனில் அவரு சொன்னாரு, இவரு சொன்னாரு... என்று அடியோடு சாய்திருக்கிறார்கள். பாவம்! வேரோடு விழுதுகளும் சாய்ந்திடுவது தான் ஆலமரத்தின் பெரும் பலவீனம்! கதைப்படி காதலில் தோற்றுப்போன கருத்தப்பாண்டி பேய், அந்த ஊரின் ஒதுக்குப்புறமான ஆலமரத்தில், ,...
ADVERTISEMENTS

கில் தில் (இந்தி)

தாதா ஒருவருக்கும், அவரிடம் அடியாட்களாக இருக்கும் இரண்டு சகோதரர்களுக்கும் இடையே நடக்கும் கதை தான் கில் தில். ரன்வீர் சிங், அலி ஜாபர், பரிணிதி சோப்ரா ஆகியோருடன், மாஜி ஹீரோ கோவிந்தா, ஒரு சிறு இடைவெளிக்கு பிறகு சினிமாவில் ரீ-என்டரியாகி வெளிவந்திருக்கிறது இந்த கில் தில். வாரத்திற்கு நான்கு, ஐந்து படங்கள் ரிலீசாகும் வேளையில், இந்தவாரம் சோலோ ,...