திரைவிமர்சனம் 4-ம் பக்கம்

ஜித் (இந்தி)

...
ADVERTISEMENTS

வன்மம்

தமிழ் சினிமாவில் கொஞ்சம் இடைவெளிக்கு அப்புறம் மீண்டும் 2 நண்பர்களின் கதை!. வளரும் நடிகர்கள் விஜய் சேதுபதி, கிருஷ்ணா இணைந்து நடிக்க, இந்த முறை குமரி மாவட்டத்து பின்னணியில், அந்த ஊர் ஸ்லாங்கில் நண்பர்களின் லவ்வும், ஆக்சன் ரவுசும், சென்டிமெண்ட் கலந்து சொல்லப்பட்டிருப்பது புதுசு!. கதைப்படி, பொழுது சாய்ந்தால் கள்ளு கலையமும், கையுமாக குடித்து விட்டு ஊருக்குள் படபடக்கும் ,...

காடு

வித்தியாசமான படங்களை செய்ய விரும்பும் விதார்த்., கதாநாயகராக நடித்து வெளிவந்திருக்கும் மற்றுமொரு படம் தான் "காடு". புதியவர் ஸ்டாலின் ராமலிங்கத்தின் எழுத்து, இயக்கத்தில், இயக்குனர், நடிகர் சமுத்திரகனியும், சமூக புரட்சியாளராக பெரிய, பெரிய விஷயங்களை எல்லாம் பேசும் சின்னதொரு பாத்திரம் செய்து, விதார்த்துடன் இணைந்து காடு படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறார். கதைப்படி, காட்டையும், காட்டை சார்ந்த விலங்குகள், ,...
ADVERTISEMENTS

விழிமூடி யோசித்தால்

அயன் படத்தில் ஹிட் அடித்த பாடல் வரியையே டைட்டிலாக்கி, அதையே, படத்தின் ஒன்லைன் கதையுமாக்கி விழிமூடி யோசித்தால் படத்தை இயக்கி, நடித்து தயாரித்திருக்கிறார் புதியவர் கே.ஜி.செந்தில் குமார். பின்பாதி கதையை புதுசாக யோசித்தவர்(நம்பமுடியாத தீவிரவாத ஒழிப்பு... கதை என்றாலும்) முன்பாதியில் வழக்கமான தமிழ் சினிமா போலவே கல்லூரி காதல் என்று கடுப்பேற்றி விடுகிறார். முன்பாதி கதையையும் செந்தில்குமார் ,...

ஹேப்பி எண்டிங்(இந்தி)

இரட்டையர்கள் ராஜ் நிதிமொரு - கிருஷ்ணா.டி.கே., இயக்கத்தில், சைப் அலிகான், இலியானா, கோவிந்தா, கல்கி கோச்சலின் ஆகியோரது நடிப்பில், ரொமாண்டிக்-காமெடி படமாக வெளிவந்திருக்கும் படம் தான் ஹேப்பி எண்டிங். பிரபல எழுத்தாளர் யுதி ஜெட்லி(சைப் அலிகான்). 6 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் எழுதிய ஆபரேஷன் பேக் எனும் புத்தகம் எல்லோராலும் பாராட்டப்பட்டதோடு, அதிகமாக விற்பனையான புத்தகமாகவும் திகழ்ந்தது. இந்த ,...
ADVERTISEMENTS

நாய்கள் ஜாக்கிரதை

நடிகர் சிபிராஜ், தமிழ்சினிமாவில் தனக்கென ஒரு தனிஇடம் வேண்டி தயாரித்து, நாயகராகவும் நடித்திருக்கும் புதுமையான படம்தான் "நாய்கள் ஜாக்கிரதை". காஷ்மீர் லடாக் பகுதி இந்திய எல்லையில், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் துப்பாக்கி, குண்டுகளுக்கு தன் எஜமானரான ராணுவ வீரரை பறிகொடுத்து விட்டு அங்கு சுற்றி, இங்கு சுற்றி தமிழ்நாடு போலீஸில் எஸ்.ஐ.ஆக இருக்கும் சிபிராஜிடம் அடைக்கலமாகிறது அந்த உயர்ஜாதி ரக ,...