திரைவிமர்சனம் 97-ம் பக்கம்

ரேனிகுண்டா

தடி எடுத்தவன் அதில் அடி பட்டுத்தான் சாவான்., கத்தி எடுத்தவன் குத்துப் பட்டுத்தான் சாவான்... எனும் பழமொழிகளை மெய்ப்பிக்கும்வ விதமாக வித்தியாசமும், விறுவிறுப்பும் கலந்து கட்டி வெளிவந்திருக்கும் படம்தான் ரேனிகுண்டா. ,...
ADVERTISEMENTS

எதுவும் நடக்கும்

கதைப்படி ஒரு வயதான கோடீஸ்வரரின் மாளிகையில் பாதுகாவலராக இருக்கும் கார்த்திக்குமாருக்கு பெரிய நடிகராகும் ஆசை. அது இயலாமல் போன வருத்தத்தில் சற்றே சைக்காவாகவும் திரிபவர். தனது நடிப்பாசையை பழித்ததால் மனைவியையே கொன்றுவிட்டு, அந்த பங்களாவில் வேலை பார்க்கிறார். ,...

யோகி

எந்த குழந்தையும், நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே... அது நல்லவர் ஆவதும், தீயவர் ஆவம் அன்னை வளர்ப்பினிலே... என்பது பழைய பாடல். அன்னைக்கு பதில் தந்தையால் அயோக்கியனாகும், அன்பிற்கு ஏங்கும் ஒருவனின் கதைதான் யோகியின் கதை! கொடூர அப்பாவின் அடாவடித்தனத்தால் சின்ன வயதில் தாயையும், தங்கையையும் தன் கண் முன்னே பறிகொடுக்கும் யோகி, தந்தையை பலிகொடுத்து சுற்றமும், நட்பும் ,...
ADVERTISEMENTS

மத்திய சென்னை

சினிமா வாய்ப்பு தேடி சுற்றும் இளைஞர்களுக்கும் சமூக அ‌க்கறை உண்டு என்பதை வலியுறுத்தி வெளிவந்திருக்கும் படம்தான் மத்திய சென்னை. கதைப்படி மத்திய சென்னை பகுதியில் உள்ள ஒரு குப்பத்தில் தங்கி சினிமா வாய்ப்பு தேடும் இளைஞர்கள் சிலருக்கும், அந்த குப்பத்திற்கு நல்லது செய்வதுபோல் நடித்து அந்த குப்பத்தையே அபகரித்து ஐ.டி. கம்பெனி கட்ட திட்டமிடும் வில்லன் மகா தேவனுக்குமிடையில் ,...

2012 - ருத்ரம்

உலகம் இப்படித்தான் அழியும். அதில் இவர்கள் மட்டும்தான் தப்பிப்பார்கள்... எனும் ஆரூடம் சொல்லி உலக அழிவின் ஒரு முன்னோட்டம் போல் அலறடிக்கும் படம்தான் ருத்ரம் (2012). ,...
ADVERTISEMENTS

தம்பிவுடையான்

தண்ணீர் கேட்டு போராடும் தஞ்சை மாவட்டத்து இளைஞனின் கதை! சுதந்திர போராட்டத்தில் எல்லாம் பங்கெடுத்த பாரம்பரியம் மிக்க வசதியான குடும்பத்தில் பிறந்த இளைஞன் தம்பியுடையான். காவிரியில் தண்ணீர் இல்லாமல் ஊரே வறண்டு போவது கண்டும், விவசாயிகள் எலிக்கறி சாப்பிடுவதைப் பார்த்தும், உயிரை விடுகிறார் ஹீரோவின் தாத்த‌ாவும், சுதந்திர போராட்ட தியாகியுமான சாருஹாசன். அவரது மரணத்தால் மனநிலை மாற்றம் ,...