திரைவிமர்சனம் 92-ம் பக்கம்

இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்

சீறிப்பாயும் அரேபியக் குதிரை, இரண்டுக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள், அழகிய தொப்பி, அசத்தலான கோட் சூட், ஒன்றுக்கும் மேற்பட்ட கதாநாயகிகள் என ஜெய்சங்கர் காலத்திற்குப் பின் தமிழ் சினிமாவில் கவுபாய் கலாச்சாரத்தை மீண்டும் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சிம்புதேவன். இந்த ஒரு காரணத்திற்காகவே இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்தை பாராட்டலாம். இந்த ஒரு காரணம் மட்டுமல்ல... நாம் இழந்த ,...
ADVERTISEMENTS

கோரிப்பா‌ளையம்

உலகிலேயே முதல்முறையாக 10 டைரக்டர்களை நடிக்க வைத்து, மாயாண்டி குடும்பத்தார்  என்ற படத்தை இயக்கி சாதனை படைத்த டைரக்டர் ராசுமதுரவனின் அடுத்த படைப்புதான் கோரிப்பாளையம். மதுரை புறநகரில் வசிக்கிற, தூக்கத்தை தொலைத்த 4 இளைஞர்களை பற்றிய கதை இது. திசை மாறி சென்ற அந்த இளைஞர்களின் வாழ்க்கையில் நடந்த, புரட்டிப்போடும் சம்பவங்களை யதார்த்தமாக சொல்லும் கதை இது. ,...

குட்டிப்பிசாசு

குழந்தைகளையும், அவர்களது பெற்றோர்களையும் குறிவைத்து கோடை விடுமுறைக்கு குதூகலமாய்‌ வெளிவந்திருக்ம் எந்திர மனிதன்தான் குட்டிப்பிசாசு. கதைப்படி ராம்ஜியும், சங்கீதாவும் ஆச்சாரமான பிராமண குடும்பத்தை சேர்ந்தவர்கள். சங்கீதா பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு ‌போகும்போது அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் காவேரியும், அவரது கார் டிரைவர் அண்ணன் கஞ்சா கருப்புவும் மர்மமான முறையில் இறந்துபோக, சங்கீதா மீது உயிரையே வைத்திருக்கும் காவேரி, பிரசவத்தில் ,...
ADVERTISEMENTS

பயம் அறியான்

ஆக்ஷன் சப்ஜெக்ட் எனும் பெயரில் வழக்கம்போலவே அரைத்த மாவையே அரைத்திருக்கும் ரவுடி - போலீஸ் கதைதான். அதிலும் கூட அதிகப்படியான ஆபாசத்தையும் சேரத்து அரைத்து முகம் சுளிக்க வைத்திருப்பதுதான் பயம் அறியான் படத்தின் ஹைலைட். பத்து வீடுகளில் பத்து பாத்திரம் தேய்த்து பிள்ளை பட்டினி கிடந்து விடக்கூடாது என பாடுபடும் தாய்க்கு பிறந்த ஊதாரி உதவாக்கரை பிள்ளை ஹீரோ ,...

ரெட்டச்சுழி

இமயமும், சிகரமும் ரெட்டச்சுழி எனும் டைட்டில் கார்டு மற்றும் சென்சார் சர்டிபிகேட்டிலேய‌ே தெரிந்து விடுகிறது, இது இயக்குனர் இமயம் பாரதிரா‌ஜாவையும், இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரையும் மட்டுமே நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படம் என்பது... கதைப்படி ஊர் பெரிய மனிதர்களான ராமசாமி வீட்டு வாண்டுகளுக்கும், சிங்காரவேலர் வீட்டு வாண்டூஸ்களுக்கும் இடையில் மட்டுமல்ல... பெரிய மனுஷங்க இருவருக்குமிடையில் கூட செத்தாலும், வாழ்ந்தாலும் முகத்துல ,...
ADVERTISEMENTS

பையா

ஹாலிவுட் பட பாணியில் ஒரு பிஸியான ஹை வே, சில பெட்ரோல் பங்க்கள், சில மோட்டல்கள், ஐந்தாறு காஸ்ட்லி ‌கார்கள், படம் முழுக்க சேஸிங்... ஏழெட்டு கேரக்டர்கள், சில ரிச் பைட்கள்... என பையா படு ஸ்டைலாக இருக்கிறது. அதனால் ஹிட்சர், ஹை வே உள்ளிட்ட ஹாலிவுட் படங்களின் காப்பியோ? எனும் சந்தேகத்தையும் கிளப்பி விடுவது காமெடி! [gallery ,...