திரைவிமர்சனம் 9-ம் பக்கம்

யாவும் வசப்படும்

ராமன் எனும் விஜித், தில்மி எனும் தில்மிகா, திவா எனும் பாலா, வைபவி, ரமேஷ், பாபி, டாக்டர் விவேக், ஆண்ட்ரூ, கண்ணன், சந்திரன் உள்ளிட்ட வெளிநாட்டு வாழ்இந்தியர்கள் நடிக்க., முழுக்க, முழுக்க மேலைநாடுகளிலேயே படமாகியிருக்கும் தமிழ் படம் தான் யாவும் வசப்படும்.
கதைப்படி., ஒரு பெரிய கடத்தல் கேங், காசுக்காக ஒரு பெரிய மனிதரின் பருவ வயது மகளை ,...
ADVERTISEMENTS

வெண்நிலா வீடு

நகை மோகத்தால்., அதுவும் இரவல் நகை மோகத்தால் ஒரு குடும்பம் நடுத்தெருவிற்கு வரும் கதை தான் வெண்நிலா வீடு மொத்த படத்தின் கதையும்.அதில் ஆங்காங்கே குத்த வெச்ச மாதிரி ரியல் எஸ்டேட் கதிடுதித்தங்களையும் கிராமத்து நட்பையும் நகரத்து நட்பு, நடப்புகளையும், வீடியோ வில்லங்கங்களையும் கலந்து கட்டி வெண்நிலா வீட்டை புதியதொரு பாணியில் பொன்நிலாவாக ஜொலிக்க வைத்திருக்கின்றனர்.
கதைப்படி., கதையின் ,...

குபீர்

திலீப் எனும் ஐடி இளைஞர், பார்த்து சலித்த ஆங்கிலப் படங்களையே தமிழ் படங்களாகவும் பார்த்து வெறுத்ததால்., கூட தன் ஐடி சகாக்கள் சிலரையும் கூட்டிக் கொண்டு வந்து திடீரென்று தமிழ் சினிமாவில் குதித்து நண்பர்களுடன் தானும் ஒரு நாயகராக நடித்து பழைய பாணியிலேயே கதை பண்ணி பம்மாத்து செய்பவர்களை பளாரென்று... அறையும்படி இயக்கி,தயாரித்திருக்கும் திரைப்படம் தான் ,...
ADVERTISEMENTS

ஆலமரம்

அவலை நினைத்து உரலை இடிப்பதாக சொல்வார்களே... அதுமாதிரி, அரண்மனை மாதிரி ஒரு பேய் படம் எடுக்க ஆசைப்பட்டு ஆலமரம் படத்தை ஆரம்பித்து... அப்புறம் டிஸ்கஷனில் அவரு சொன்னாரு, இவரு சொன்னாரு... என்று அடியோடு சாய்திருக்கிறார்கள். பாவம்! வேரோடு விழுதுகளும் சாய்ந்திடுவது தான் ஆலமரத்தின் பெரும் பலவீனம்!
கதைப்படி காதலில் தோற்றுப்போன கருத்தப்பாண்டி பேய், அந்த ஊரின் ஒதுக்குப்புறமான ,...

ஆடாம ஜெயிச்சோமடா

பிரபல இயக்குநர் பத்ரியின் இயக்கத்தில் மேட்ச் பிக்ஸிங் எனப்படும் கிரிக்கெட் சூதாட்டத்தை காமெடி களத்தில் அக்குவேரு... ஆணிவேராக அலசி ஆராய்ந்திருக்கும் படம் தான் ஆடாம ஜெயிச்சோமடா திரைப்படம் மொத்தமும்!.
லோக்கல் கிரிக்கெட்டை களமாக கொண்ட சென்னை-28 படத்தின் நாயகி விஜயலட்சுமி தான்., இண்டர்நேஷனல் கிரிக்கெட் பிக்ஸிங்கை களமாக கொண்ட இப்படத்தின் நாயகி என்பதும், வளரும் இளம் நடிகர்கள் ,...
ADVERTISEMENTS

யான்

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே சந்திரன் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம், ‛கோ வெற்றி படத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் தயாரிப்பில் ஜீவா, மீண்டும் நடித்திருக்கும் படம், முன்னால் முன்னணி நாயகி ராதாவின் மூத்த மகள் கார்த்திகாவுடன் ‛கோ-வில் ஜோடி போட்ட ஜீவா, இதில் ராதாவின் இளைய மகள் துளசியுடன் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பை கிளப்பி விட்டுள்ள படம், ஹாரிஸ் ,...