திரைவிமர்சனம் 8-ம் பக்கம்

குறையொன்றுமில்லை

விவசாயி, விவசாயம்... என்பதையே கிண்டலாகவும், கேலியாகவும் பார்க்கும் இளைய தலைமுறைக்கு, பொட்டில் அறையும்படியாக விவசாயத்தை முதன்மைப்படுத்தும் விதமமாக முத்தாய்ப்பாக வெளிவந்திருக்கும் படம்தான் ‛‛குறையொன்றுமில்லை''. தாங்கள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு விவசாயிகளே விலையையும் நிர்ணயம் செய்ய வேண்டும், உரிய லாபம் ஈட்ட வேண்டும் என்று திட்டம் வகுக்கிறார் தனியார் நிறுவன ஊழியர் கிருஷ்ணா எனும் கீதன், அதற்காக கிராம ஆய்வு, ,...
ADVERTISEMENTS

சோனாலி கேபிள்(இந்தி)

சிப்பி பிரதர்ஸ் தயாரிப்பில், சாருதத் ஆச்சார்யா இயக்கத்தில், ரேகா சக்ராபார்த்தி, அலி பசல், அனுபம் கெர், ராகவ் ஜூயல், ஸ்மிதா ஜெயகர் உள்ளிட்ட பலரது நடிப்பில், திரையில் வெளியாகி இருக்கும் படம் ''சோனாலி கேபிள்''. இந்தப்படம் ரசிகர்களை கவர்ந்ததா என்று இனி பார்ப்போம்...!
சோனாலி(ரேகா) மும்பையில், லோக்கல் எம்.எல்.ஏ. உடன் கூட்டு சேர்ந்து கேபிள் நிறுவனம் ஒன்றை நடத்தி ,...

மெட்ராஸ்

அட்டகத்தி பா.இரஞ்சித்தின் எழுத்து, இயக்கத்தில், ஸ்டூடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில், கார்த்தி நடித்து வெளிவந்திருக்கும் பக்கா ஆக்ஷன், கமர்ஷியல் படம்தான் மெட்ராஸ். முன்பாதி படம் பழைய மெட்ராஸ் மாதிரி பளபளப்பாகவும், பரபரப்பாகவும், பின்பாதி இன்றைய சென்னை மாதிரி கலீஜாகவும், மெர்சலாகவும், நெர்சலாகவும், புரியதா புதிராய் இருப்பதும் தான் மெட்ராஸின் ப்ளஸ், மைனஸ்!
கதைப்படி, வடசென்னையின், பரபரப்பான ஏரியாவில் ,...
ADVERTISEMENTS

அரண்மனை

இதுநாள் வரை காமெடி ஹிட் படங்களை இயக்கி வந்த சுந்தர் சி., முதன்முதலாக இயக்கி இருக்கும் கமர்ஷியல் பேய் படம்தான் அரண்மனை. சந்திரமுகி, அருந்ததி, காஞ்சனா, யாமிருக்க பயமே... பட வரிசையில் அரண்மனையும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கப் போவது நிச்சயம்!கதைப்படி, ஊருக்கு ஒதுக்குப்புறமாக பாழடைந்து கிடக்கும் ஜமீனின் அரண்மனையை விற்க ஏற்பாடு செய்கிறார் அதன் ,...

எக்கீஸ் தாப்பன் கி சலாமி

கடந்தவாரம் பேங் பேங், ஹைடர் படங்களின் ரிலீஸ்க்கு பிறகு, இந்தவாரம் ரிலீஸாகியிருக்கும் படம் தான் எக்கீஸ் தாப்பன் கி சலாமி. ரவீந்திர கவுதம் இயக்கத்தில், அனுராதா பிரசாத் மற்றும் அபினவ் சுக்லா தயாரிப்பில் வெளிவந்துள்ள எக்கீஸ் தாப்பன் கி சலாமி ரசிகர்களை கவருமா என்று இனி பார்ப்போம்...! இப்படத்தை நவ்தங்கி பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தந்தை ஒருவர், அவரது ,...
ADVERTISEMENTS

தமன்சே

துப்பாக்கியின் பின்னணியிலும், ரவுடிகளின் பின்னணியிலும் உருவாகியுள்ள ரொமான்டிக் படம் தான் தமன்சே. கதையில் அடுத்தடுத்து என்ன நிகழப்போகிறது என்பதை முன்கூட்டியே யூகிக்க முடிவதால், நவநீத் பெகாலின் இயக்கம் பலவீனமாக தெரிகிறது.
கதைப்படி ஹீரோ முன்னாவான நிகில் திவேதியும், ஹீரோயின் பபுவான ரிச்சா சதாவும் வெவ்வேறு கிரிமினல்கள். ஒருக்கட்டத்தில், இக்கட்டான நிலையில் இருவரும் சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. அப்போது அவர்களுக்குள் ,...