திரைவிமர்சனம் 7-ம் பக்கம்

சூப்பர் நானி(இந்தி)

...
ADVERTISEMENTS

நெருங்கி வா முத்தமிடாதே

ஆரோகணம் படத்தை இயக்கிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனின் இரண்டாவது படைப்பு தான் ''நெருங்கி வா முத்தமிடாதே''. டைட்டிலை வைத்துக் கொண்டு மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு காதல் படைப்பாக தெரிந்தாலும், நெடுஞ்சாலையில் நடக்கும் டீசல் கடத்தலும், அதை ஒட்டி நிகழ இருக்கும் அசம்பாவிதமும், தேச துரோகமும், அதை தடுக்கும் ஹீரோவின் சாமர்த்தியமும் தான் ''நெருங்கி வா முத்தமிடாதே'' ,...

ஹேப்பி நியூ இயர்(இந்தி)

கவுரி கான் தயாரிப்பில், ஃபரக் கான் இயக்கி, வெளிவந்துள்ள படம் ஹேப்பி நியூ இயர். இப்படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்களை கவர்ந்துள்ளதா என்பதை பார்ப்போம்...
ஹேப்பி நியூ இயர் படத்தின் கதைப்படி, சார்லியான ஷாருக்கானைச் சுற்றியே கதை நகர்கிறது. சார்லி, தனது தந்தையான அனுபம் கர், குரோவர் ,...
ADVERTISEMENTS

பூஜை

ஹரி இயக்கத்தில், தாமிரபரணி படத்திற்கு பிறகு விஷால் நடித்திருக்கும் திரைப்படம், விஷால்-ஸ்ருதிஹாசன் முதன்முதலாக ஜோடி சேர்ந்திருக்கும் படம், விஷால் சொந்தமாக தயாரித்திருக்கும் படம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு தீபாவளி விருந்தாக வந்திருக்கும் படம் தான் ''பூஜை''.
கோயம்புத்தூரில் பெரிய பெரிய பிஸினஸ் எல்லாம் செய்யும் பெரிய குடும்பத்து வாரிசு, வாசு எனும் விஷால். ஆனால் ஒருசின்ன மனவருத்தத்தில் குடும்பத்தை ,...

கத்தி

''குறையொன்றுமில்லை'', ''வெண்ணிலா வீடு'' என... தமிழ் சினிமாக்காரர்களுக்கு விவசாயிகள் மீதும், விவசாயத்தின் மீதும் சமீபகாலமாக பெருகிவரும் அக்கறையின் தொடர்ச்சியாக விஜய்(டூயல் ரோலில்...) - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ''கத்தி''! விஜய்யின் முந்தைய படங்களான ''காவலன்'', ''துப்பாக்கி'', ''தலைவா'' படங்களை போலவே கத்தி படமும், பல பிரச்னைகளை சந்தித்து, படம் வெளியாகும் முதல்நாள் வரை படம் ,...
ADVERTISEMENTS

நீ நான் நிழல்

சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்து, மலேசியா பின்னணியில், மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் ஒன்றின் தமிழ் தழுவல் தான் ‛‛நீ நான் நிழல்! இந்தியாவில் இளம் இசைக்குழு ஒன்றில் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரம் ரோஹித்துக்கு, மலேசியாவில் வசிக்கும் ஆஷா பிளாக்குடபன் பேஸ்புக்கில் காதல் மலருகிறது. வசதியான வீட்டு பையனானா ரோஹித், தன் அழகிய காதலியை ,...