திரைவிமர்சனம் 6-ம் பக்கம்

திருடன் போலீஸ்

அட்டக்கத்தி, குக்கூ படங்களுக்கு பின் தினேஷ் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம், பீக்கில் இருக்கும் கதாநாயகிகள் ஒத்தப்பாட்டுக்கு குத்தாட்டம் போடுவது போல கதாநாயகன் விஜய் சேதுபதி ஒத்த பாட்டுக்கு ஆட்டம் போட்டிருக்கும் திரைப்படம், அதற்கும் மேல் ஆஸ்தான நாயகி (!) ஐஸ்வர்யா ராஜேஷ் அட்டக்கத்தி தினேஷூக்கு ஜோடியாக விஜய் சேதுபதி விட்டு்த் தந்திருக்கும் திரைப்படம், இவை எல்லாவற்றிற்கும் மேல் ,...
ADVERTISEMENTS

ஜெய்ஹிந்த்-2

பல வருடங்களுக்கு முன் வெளிவந்து வெற்றி பெற்ற தனது ஜெய்ஹிந்த் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் என ஆக்ஷன் கிங் அர்ஜூன் கல்லா கட்ட முயன்றிருக்கும் திரைப்படம் தான் ஜெய்ஹிந்த் 2. அதை இன்னும் கொஞ்சம் நல்லா காட்ட அர்ஜூன் முயன்றிருந்தால் ஜெய்ஹிந்த் - 2 வும் ஜெயித்திருக்கும் ! கதைப்படி, கராத்தே மாஸ்டரான அர்ஜூன், ஒரு ஐந்து வயது ,...

புலிப்பார்வை

பலதரப்பினது எதிர்ப்புக்கும், பலத்த எதிர்பார்ப்பிற்குமிடையில் வெளிவந்திருக்கும் புலிப்பார்வை, பிரவீன் காந்தியின் எழுத்து, இயக்கத்தில் தமிழனின் பெருமை பேசும்விதமாக உறுமி இருக்கிறதென்றால் மிகையல்ல!. இலங்கையில் ஈழத்திற்காக நடந்த இறுதிக்கட்ட போரில் புலி்களின் தலைவர் பிரபாகரனின் இளைய வாரிசு பாலச்சந்திரனை, இலங்கை ராணுவம், ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்ற சம்பவத்தை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் புலிப்பார்வை, ஒரு சில அமெச்சூர் தனமான ,...
ADVERTISEMENTS

ரங் ரசீயா

19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஓவியர் ராஜா ரவி வர்மாவின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளிவந்துள்ள படம் தான் ‛‛ரங் ரசியா. கேத்தன் மேத்தா இயக்கத்தில், ரன்தீப் ஹூடா, நந்தனா சென் நடிப்பில் வெளியாகியுள்ள இப்படத்தை தீபா ஷாகி மற்றும் ஆனந்த் மகேந்திரூ தயாரித்துள்ளனர். சரி இனி இந்தப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளதா என்று பார்ப்போம்.... இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவில் ,...

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா

விமலை காமெடியனாகவும், பரோட்டா சூரியை கதாநாயகராகவும் காட்ட முயன்றிருக்கும் திரைப்படம் என்று ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தின் கதையை ஒற்றை வரியில் சொல்லிவிடலாம்! அதாகப்பட்டது இரண்டு வயசிலிருந்து நட்போடு வாழும் ஒரே ஊர்க்காரர்கள் பரோட்டா சூரியும், விமலும். சென்னையில் வேலை பார்க்கும் சூரி, லீவுக்கு ஊருக்கு வரும்போது பார்த்தவுடன் ஒரு பணக்கார வீட்டு பப்ளிமாஸ் மீது... ஓ, ,...
ADVERTISEMENTS

கல்கண்டு

மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் பேரனும், டிஸ்கோ ஆட்டபுகழ் நடிகர் ஆனந்தபாபுவின் வாரிசுமான கஜேஷ் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் தான் "கல்கண்டு".
கதைப்படி, கண்டிப்பு மிகுந்த பள்ளி ஆசிரியர் முத்துராமனின் வாரிசுகள் கல்லூரி அகிலும், கார்த்திக் எனும் கஜேஷூம். அப்பாவின் விருப்பபடி ஒழுங்காக படித்து டாக்டராகி அமெரிக்காவில் செட்டில் ஆகிறார் மூத்தமகன் விக்னேஷ் எனும் கல்லூரி அகில். ஆனால் ,...