திரைவிமர்சனம் 3-ம் பக்கம்

அழகிய பாண்டிபுரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஓர் அழகிய கிராமமான 'அழகிய பாண்டிபுரத்'தை, படபெயராகவும், பின்னணியாகவும் கொண்டு உருவாகியிருக்கும் காதல், காமெடி, கமர்ஷியல் திரைப்படம்! ஒரு கிராமத்தில், ஒரே தெருவில், எதிர் எதிர் வீடுகளில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கு இடையே காலம் காலமாய் நிரந்தர பகை! அந்த பகையின் நதிமூலம், ரிஷிமூலம் தெரிவதற்குள் இந்த வீட்டு பெண்ணுக்கும், அந்த வீட்டு ஆணுக்குமிடையில் ,...
ADVERTISEMENTS

ஆக்ஷன் ஜாக்சன்(இந்தி)

தென்னிந்தியாவில் புகழ்பெற்ற பிரபுதேவா, பாலிவுட்டிலும் வெற்றி கொடி நாட்டி, 'சிங்கம்' அஜய் தேவ்கானை வைத்து இயக்கியிருக்கும் ஆக்ஷ்ன் படம் தான் ஆக்ஷ்ன் ஜாக்சன். தொடர் ஹிட்டுகளை கொடுத்த பிரபுதேவாவிற்கு ஆக்ஷ்ன் ஜாக்சன் படம் வெற்றியை கொடுத்ததா என்று இனி பார்ப்போம்... விஷி எனும் அஜய் தேவ்கான், குஷி எனும் சோனாக்ஷி சின்ஹாவை காதலிக்கிறார். குஷிக்கோ, விஷியை குறைந்த உடைகளில் ,...

வேல்முருகன் போர்வெல்ஸ்

'மலையன்' பட இயக்குநர் எம்.பி.கோபி அடுத்து இயக்கி, வெளிவந்திருக்கும் திரைப்படம், 'அங்காடித்தெரு' மகேஷூடன், கஞ்சா கருப்பும் ஒரு கதாநாயகராகவும் நடித்து, தயாரிப்பாளராகியிருக்கும் திரைப்படம், இது எல்லாவற்றிருக்கும் மேல் இதுவரை தமிழ் சினிமாவில் காட்டப்படாத தண்ணீர் பிரச்னையை தீர்க்க உதவும் போர்வெல் மிஷின் வண்டியை பின்னணி களமாக கொண்ட படம்... இப்படி ''வேல்முருகன் போர்வெல்ஸ்'' படம் பற்றிய எதிர்பார்ப்புகளையும், ,...
ADVERTISEMENTS

விஞ்ஞானி

அமெரிக்கா - நாசா விண்வெளி ஆய்வுகூடத்தில் விஞ்ஞானியாக இருந்த தமிழர் பார்த்தி, தமிழ் சினிமாவில் மீரா ஜாஸ்மின், சஞ்சனா சிங் இருவருடனும் ஆட்டம் போட... ஓ சாரி... தமிழ் சினிமாவில் ஒரு விதை நெல் விஞ்ஞானத்தை படமாக எடுக்க விரும்பி இயக்கி, தயாரித்து, நாயகராக நடித்தும் இருக்கும் திரைப்படம் தான் ''விஞ்ஞானி''! கதைப்படி, விருதுகள் பல குவித்த விஞ்ஞானி ,...

அம்புலி 3டி குழுவினரின் அடுத்த படைப்பாக வெளிவந்திருக்கும் பிரமாண்ட பேய் படம் தான் ஆ. ஒரே டிக்கெட்டில் 5 பேய் படம் என வித்தியாசமாக விளம்பரம் செய்யப்படும் ஆ திரைப்படம் ஆ என அலறும் படி இருக்கிறதா ஆஹா என பாராட்டும்படி இருக்கிறதா பார்ப்போம்... அம்புலி கோகுல்நாத், பாபி சிம்ஹா, பாலா எனும் பாலசரவணன், நாயகி மேக்னா உள்ளிட்ட ,...
ADVERTISEMENTS

உங்லி(இந்தி)

குர்பான் படத்திற்கு பிறகு ரென்சில் டி சில்வா இயக்கத்தில் வெளிந்திருக்கும் படம் உங்லி. உங்லி எனும் கேங்கை பற்றியது தான் இப்படம். சரி இனி உங்லி ரசிகர்களை கவர்ந்ததா...? என்று இனி பார்ப்போம்...! நிகில் எனும் இம்ரான் ஹாஸ்மி, போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். தனது வேலை எப்பேற்பட்டது என்பதை உணராமல் அக்கறையின்றி ஏனோ தானோ என்று இருக்கிறார். மாநிலத்தில் ,...