திரைவிமர்சனம் 2-ம் பக்கம்

எக்‌சோடஸ் - காட்ஸ் அண்ட் கிங்ஸ்

கிளாடியேட்டர், பிராம்தியேஸ் போன்ற சரித்திர பின்னணியிலான ஹாலிவுட் படங்களை இயக்கிய ஹாலிவுட் இயக்குனர் ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் உருவான மிகப்பிரமாண்டமான புராதன கால வரலாற்று காவியம் தான் "எக்சோடஸ் : காட்ஸ் அண்ட் கிங்ஸ்" ஆங்கிலப்படம்!. தானே கடவுள் எனும் எகிப்து சாம்ராஜ்யத்தின் இளம் கொடுங்கோல் அரசனை எதிர்த்து அவனது மூதாதையரின் ராஜ்ஜியத்தில் திறமை வாய்ந்த தளபதியாக இருந்த தனி ,...
ADVERTISEMENTS

காவியத்தலைவன்

"சினிமாவால் நாடகங்கள் அழிந்தது" எனும் பரவலான பழைய கருத்தை பொய்யாக்கும் விதமாக சினிமாவில் நாடகத்தையும், நாடக காலத்தையும் நம் கண்களுக்கு விருந்தாக காவியத்தலைவன் படம் மூலம் வாழ வைத்திருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன். வசந்தபாலனுக்கு சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, அனைகாசோடி, நாசர், தம்பிராமைய்யா, பொன்வண்ணன், சிங்கம்புலி, மன்சூரலிகான் உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமும், ஜெயமோகன், நீரவ்ஷா, ஏ.ஆர். ரஹ்மான் ,...

மொசக்குட்டிž

ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனர் அவதாரம் எடுத்த ஜீவனின் இயக்கத்தில் ஜீவனுடன் வெளிவந்திருக்கும் திரைப்படம் மொசக்குட்டி திருட்டு, புரட்டு..என ஜகஜால கில்லாடி என்றாலும், அது வெளித்தெரியாமல் பெரும்புள்ளியாக பள்ளப்பட்டி பகுதியில் பவனி வருகிறார் விருமாண்டி - ஜோ மல்லூரி; அவரது அண்டர்கிரவுண்ட் வேலைகள் அனைத்திற்கும் அறிவிக்கப்படாத ரெப்ரஸன்டேட்டீவ்களாக குறைந்த கூலிக்கு செயல்படுகின்றனர் மொசக்குட்டி பாலா -வீராவும், சென்ட்ஸ்-சென்டராயனும்!. ஒருநாள் ஓடும் லாரியில் ,...
ADVERTISEMENTS

1 பந்து 4 ரன் 1 விக்கெட்

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை அப்படியே கொஞ்சம் மாற்றி பேய் படமாக எடுத்தால் எப்படி இருக்கும்? என யோசி்த்திருப்பார் போலும்... '1 பந்து, 4 ரன், 1 விக்கெட்' படத்தின் இளம் இயக்குநர் வீரா! அதன் வெளிப்பாடு 'ந.கொ.ப.காணோம்' படத்தில் கிரிக்கெட் பந்து பட்டு அதன் நாயகருக்கு திருமண நாளுக்கு முன்பாக நினைவு தப்பும். இதில் ,...

நாங்‌கெல்லாம் ஏடாகூடம்

வடசென்னையின் பிரதான வீரவிளையாட்டான குத்துச்சண்டையும், அதன் பின்னணியில் லட்சக்கணக்கில் நடக்கும் பெட்டிங்கும், தாதாயிசமும் தான் நாங்கெல்லாம் ஏடாகூடம் படத்தின் கரு, கதை, களம் எல்லாம்! சின்ன வயதிலேயே அனாதையாகும் நாயகன் மாரி, தன் நண்பன் வேலுவுடன் டோக்கியோ மணி மாஸ்டரிடம் பாக்ஸிங் பழகுகிறான். சின்ன சின்ன வழிப்பறி, ஜேப்படிகளை செய்து வயி்ற்றை கழுவும் மாரியும், வேலுவும் அந்த காசில், ,...
ADVERTISEMENTS

இளம் விமான பைலட்டுகள் சேர்ந்து உருவாக்கியிருக்கும் வித்தியாசமான படம், வீறிட்டு அலறவைக்க முயன்றிருக்கும் விவகாரமான பேய் படம்! இப்படி ர படம் பற்றி ர, ரா என அடுக்கி கொண்டே போகலாம்! காதலித்து கரம்பிடித்த மனைவியை முதல் இரவு முடிவதற்குள்ளாகவே பறிகொடுக்கும் ஹீரோ, அவரது ஆவி எனும் ஆன்மாவைத்தேடி புறப்படுகிறார். அதனால் அவர் எதிர்கொள்ளும் ஆபத்துகளும், அழிவுகளும் தான் ,...