திரைவிமர்சனம் 11-ம் பக்கம்

ரெட்ட வாலு

இயக்குனர் பாலாஜி சக்திவேலின் "நல்லூர்" பட அறிமுகம் அகில், இன்னும் படிக்க வேண்டியது நிறைய ிருக்கிறது...என்பதை சொல்லும் விதமாக வெளிவந்திருக்கும் படம் தான் "ரெட்ட வாலு".
கதாநாயகி சரண்யா நாக்கும் பாலாஜி சக்திவேலின் காதல் பட அறிமுகம் தான் (காதலில் நாயகி சந்தியாவின் தோழியாக வருவாரே...அவரே தான்).திரையுலகில் படிக்க வேண்டியது நிறைய இருக்கிறது என்பதை இந்தப்படத்தில் நாயகியாக ,...
ADVERTISEMENTS

மைந்தன்

நடிகர் விஜய்யின் தலைவா படத்தில் தமிழ் பசங்க... எனத் தொடங்கும் ராப் பாடலை பாடிய மலேசிய யுவன்யுவதிகளுடன் பிரபல தமிழ்பட அதிபர் புன்னகை பூ கீதா இணைந்து நடித்து வெளிவந்திருக்கும் வித்தியாசமும் விறுவிறுப்பும் நிரம்பிய திரைப்படம் தான் "மைந்தன்". கார்ரேஸ் பிரியரான ஹீரோவிற்கும், அநாதை குழந்தைகள் ஆஸ்ரமத்தில் அப்பா ஸ்தானத்தில் இருக்கும் வில்லனுக்குமிடையில், குழந்தைகளை கொத்தடிமைகளாக விற்கும் ,...

தாவத்-இ-இஷ்க் (இந்தி)

தாவத் இ இஷ்க் படத்தில் தேவையான அனைத்து அம்சங்களையும் மிக சரியான அளவில் புகுத்தி தந்துள்ளார் டைரக்டர் ஹபீத் பைசல். இந்த படத்தில் பரினிதி சோப்ரா, ஆதித்யா ராய் கபூர், அனுபம் கவுர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். குல்ரஸ் என்ற ஐதராபாத்தில் தனது தந்தையுடன் வசிக்கும் பெண்ணாக வருகிறார் பரினிதி சோப்ரா. தந்தையாக அனுபம் நடித்துள்ளார். ,...
ADVERTISEMENTS

தமிழ்செல்வனும் கலைசெல்வியும்

‛காதல் கோட்டை' டைப் நாயகனும், நாயகியும் கடைசிவரை நேரில் சந்திக்காத காதல் கதை! ஆனால், ‛காதல் கோட்டை' கவித்துவமான காதல் கதை... என்றால், இது, காசுக்கு கொலைக்கு பண்ணும் கையாளின் காதல் கதை ‛‛தமிழ்செல்வனும் 50km கலைச்செல்வியும்'' டைட்டிலில் மட்டும் தான் கதவித்துவம்! மற்றபடி கத்தியும், இரத்தமும் தான்! ராணிப்பேட்டை ரவுடி காசியின் கைகூலி தமிழ்செல்வனுக்கு போனில் ,...

ஆள்

‛‛சாமானியன் ஒருவன்... எப்படி.? தீவிரவாத கும்பலில் சிக்கி சின்னாபின்னமாகிறான்.?!'' என்பதை சொல்லும் படம் தான் ‛ஆள்'. வித்தியாசமான கதைகளை, படங்களை... விரும்பி செய்யும் நடிகர் விதார்த்தின் நடிப்பில் வெளிவந்திருக்கும் மற்றுமொரு வித்தியாசமான படமான ‛ஆள்' எந்தளவிற்கு? விதார்த்துக்கு வெற்றியை தேடித்தந்திருக்கிறது? எனப் பார்ப்போம்... தமிழகத்தை சார்ந்த அமீராகிய விதார்த், வடகிழக்கு மாநில கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணி புரிகிறார். ,...
ADVERTISEMENTS

புதியதோர் உலகம் செய்வோம்

‛‛லஞ்சம், ஊழல் உள்ளிட்டவைகளை உங்கள் வீட்டில் இருந்து ஒழிக்க தொடங்குங்கள்...'' எனும் முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே.அப்துல் கலாமின் வாக்கியத்தை வைராக்கியமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்படம்!லஞ்சம் வாங்கும் அப்பாக்களையும், அவர்களுக்கு துணையாக இருக்கும் அம்மாக்களையும், குழந்தைகள் திருத்தும் குதூகலமான கதை தான் ‛புதியதோர் உலகம் செய்வோம்' படம்! ஆஜித், பிரவீன், அனு, யாழினி ஆகிய நான்கு இளம் சிறரார்களும் ,...