திரைவிமர்சனம் 1-ம் பக்கம்

பிசாசு

வித்தியாசமான படங்களை இயக்கிடும் பாலாவின் தயாரிப்பில்., விறுவிறுப்பான படங்களை இயக்கிடும் மிஷ்கின் இயக்கி இருக்கும் திரைப்படம் "பிசாசு". பாலா - மிஷ்கினுக்கு பிடித்த "பிசாசு", வித்தியாசமும், விறுவிறுப்பும் விரும்பும் ரசிகர்களுக்கு பிடிக்குமா... பார்ப்போம். சாலையில் டூவீலரில் சென்ற இளம்பெண் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் கிடக்க, அதை பார்க்கும் ஹீரோ நாகா, துடிதுடித்துப்போய் ஒரு ஆட்டோ டிரைவரின் உதவியுடன் அந்த இளம்பெண்ணை ,...
ADVERTISEMENTS

பி.கே (ஹிந்தி)

சிறந்த கதை மற்றும் நட்சத்திரங்களின் திறன்மிகு நடிப்பிற்காக, பிகே படத்தை பார்க்கலாம். இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி, படத்தின் தரத்தை மட்டும் நம்பி படம் எடுப்பவர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கும் படம் பிகே. படம் இயக்குவதற்கு, அவர் அதிக காலங்கள் எடுத்துக்கொண்டிருந்தாலும், மீண்டும் ஒரு தரமான படத்தை தந்திருக்கிறார். வேற்றுக்கிரகவாசியான பிகே (அமீர் கான்). எதிர்பாராதவிதமாக, ராஜஸ்தானில் தரையிறங்குகிறார். அங்கு அவருக்கு ,...

பெண்ணின் கதை

ராம்கி, சுரேஷ் , பாபுகணேஷ், ரமேஷ் கண்ணா, வையாபுரி, ஐசரிகணேஷ், ஜனகராஜ், விந்தியா, மும்தாஜ் , கனகா, ஸ்ரீவித்யா, ஷர்மிலி உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளத்துடன் கே.ராஜன் கதை, திரைக்கதை, வசனம், எழுதி தயாரித்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்திருக்கும் திரைப்படம் தான் பெண்ணின் கதை. மாநகராட்சி பஸ் டிரைவர் கே.ராஜன், அவரது பேராசை பிடித்த ஊதாரி ,...
ADVERTISEMENTS

சுற்றுலா

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் பெரிய ஸ்டார் என்றாலும் அவரது மைத்துனர் ரிச்சர்ட் (ஷாலினி அஜித்தின் சகோதரர்...) இன்னமும் முட்டி மோதி போராடிக்கொண்டு தான் இருக்கிறார்!. என்பதற்கு சான்றாக வெளிவந்திருக்கும் மற்றொரு படம் சுற்றுலா!. ஜானி எனும் ரிச்சர்ட், ஊட்டியில் 4 -5 தங்கும் விடுதிகள் - ஹோட்டல்களை சொந்தமாக வைத்துக்கொண்டு லூட்டி அடிக்கும் பொலிகாளை!. தனது ,...

லிங்கா

ரஜினிகாந்த், ரவிக்குமார், ரஹ்மான், ரத்னவேலு, ராக்லைன் வெங்கடேஷ் கூட்டணியில், எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் தடை பல கடந்து வௌிவந்திருக்கிறது லிங்கா திரைப்படம்! அரசியலில் அடியெடுத்து வைப்பதில் தான் ரஜினிக்கு குழப்பம்... என்று பார்த்தால் சமீபகாலமாக சினிமாவிலும் அவருக்கு குழப்பங்கள் கூடியிருக்கிறது... என்பதற்கு சான்றாக வௌிவந்திருக்கிறது லிங்கா என்றால் அது மிகையல்ல... கதைப்படி, சந்தானம், கருணா அண்ட் கோவினருடன் சின்ன சின்ன ,...
ADVERTISEMENTS

மெயின் அவுர் மிஸ்டர் ரைட்

டிவி நடிகர் பருண் சோப்தி, சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி, வௌிவந்திருக்கும் படம் மெயின் அவுர் மிஸ்டர் ரைட். அறிமுக ஹீரோவுக்கு இந்தப்படம் எப்படி அமைந்துள்ளது என்று இனி பார்ப்போம்... படத்தில் கதை என்று பெரிதாக ஒன்றும் இல்லை. ஆலியா எனும் செனாஜ் டிரசரிவாலா, பாலிவுட்டில் நடிக்க ஆள் பிடித்து தரும் ஏஜெண்ட்டாக இருக்கிறார். இவருக்கு ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள், ,...